தமிழக மக்களே… ஆடி மாதம் ஆன்மீக சுற்றுலா… அம்மன் கோவிலுக்கு போக ரெடியா இருங்க… அரசு அறிவிப்பு…!!

ஆடி மாதத்தை முன்னிட்டு தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோவில்களுக்கு பக்தர்கள் ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்ற இந்து செமையா அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இந்த வருடம் ஆடி மாதம் சென்னை, திருச்சி, மதுரை மற்றும் தஞ்சாவூர் ஆகிய…

Read more

Other Story