“ஆட்டநாயகன் விருது எனக்கு ஏன்”..? அந்த வீரர் தான் சிறப்பாக விளையாடினார்… பெருந்தன்மையாக பேசிய தோனி… ரசிகர்கள் நெகிழ்ச்சி…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ மற்றும் சென்னை அணிகள் மோதிய நிலையில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ரன் அவுட், ஸ்டெம்பிங் முறையில் அவுட், பேட்டிங் என அனைத்திலும் தோனி சிறப்பாக செயல்பட்டார். ஐபிஎல்…

Read more

Other Story