ஆட்டுக்கறி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர், சிவ்வார் தாலுகா கல்லூர் கிராமத்தில் ஆட்டு இறைச்சியை சாப்பிட்ட தம்பதியும் அவர்களுடைய ஒரு மகன் மற்றும் மகளும் உணவு விஷமானதால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடைய மற்றொரு மகன் ஆபத்தான நிலையில் உள்ள நிலையில்…
Read more