“என் புள்ளைய காலேஜுக்கு தானே அனுப்பினேன்”… கடைசில இப்படி ஆகிட்டே… துடிதுடித்த சிறுமியின் தாய்… ஆட்டோ ஓட்டுநர்கள் கைது…!!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். இந்த சிறுமி கல்லூரிக்கு சென்று வரும் வழியில் சில ஆட்டோ டிரைவர்கள் நட்புடன் பழகி வந்துள்ளனர். அதன்படி சிறுமியுடன்…
Read more