ரசிக பெருமக்களே…! பெரிய விசில் போடுங்க… இனி ஆண்டிற்கு 2 முறை ஐபிஎல் போட்டி…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!
இந்தியாவில் நடத்தப்படும் கிரிக்கெட் தொடர்களில் ஐபிஎல் போட்டி மிகவும் பிரபலமானது ஆகும். நடப்பு ஆண்டில் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் ஐபிஎல் ரசிகர்களுக்கு…
Read more