ஆண்ட்ராய்டு போன் யூஸ் பண்றீங்களா…? அப்போ உடனே இதை செய்யுங்க…. முக்கிய அறிவிப்பு…!!
ஆண்ட்ராய்டு செல்போன்கள் வைத்திருப்பவர்கள் தங்களுடைய செல்போனில் பாதுகாப்பு இணைப்புகளை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய கணினி அவசரகால பதில் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 12, 12L, 13, 14 பதிப்புகளில் இயங்கும் செல்போனில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ளது.…
Read more