“ஆதார் அட்டையில் புதிய மாற்றம்”… வெளியான அதிரடி அறிவிப்பு… என்னன்னு உடனே பாருங்க..!!
ஆதார் கார்டில் உள்ள முகவரியை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ள முடியும். ஆனால் தற்போது பெயர் மற்றும் முகவரியை மாற்றுவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது பெயரில் இன்சியலை முன்னாள் போடுவதா அல்லது பின்னால் போடுவதா, புள்ளி வைப்பதா அல்லது வைக்கக்கூடாதா…
Read more