பான் மற்றும் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடு… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!
இந்தியாவில் வருமான வரி சட்டத்தின் கீழ் பான் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் அதனை தங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். இது ஏற்கனவே காலாவதியாகிவிட்டது. இருந்தாலும் இதுவரை இணைக்காதவர்கள் ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் 2024 ஆம் ஆண்டு மே 31 ஆம்…
Read more