ரிமோட் ஆட்சி… தமிழ்நாட்டில் எங்க பாத்தாலும் அதுதான்… முதல்வர் ஸ்டாலினை விளாசிய ஜெயக்குமார்…!!

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, இன்னும் 15 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள திமுக மீது மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளன. அவர்கள் குடும்ப நலத்தை மட்டும் கருத்தில்…

Read more

Other Story