ஆணின் சடலத்தை வீட்டுக்கு பார்சல் செய்து அனுப்பிய மர்ம கும்பல்… திறந்து பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… பகீர்…!!!
ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் துளசி என்பவர் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று அந்த இடத்திற்கு ஒரு ஆட்டோவில் சில நபர்கள் ஒரு பெட்டி டெலிவரி செய்தனர். அதை திறந்து பார்த்தபோது, 45…
Read more