“ஆபாச தாக்குதல்கள்”…. பல இளைஞர்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது…. திருச்சி எஸ்.பி வருண்குமார் வேதனை..!

பிரபல யூட்யூபரான சாட்டை துரைமுருகன், மறைந்த முன்னாள் முதலமைச்சரான கருணாநிதி குறித்து பேசியதற்கு கைது செய்யப்பட்டார். அதோடு எஸ்.பி வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை குறித்து நாம் தமிழர் கட்சியின் வலைத்தளம் உள்ளிட்டவற்றில் விமர்சித்தனர். இது தொடர்பாக ஆபாச கருத்து பதிவிட்ட…

Read more

Other Story