ஆப்பிள் – ஐ பார்த்து தெரித்து ஓடும் மருத்துவர்கள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!
தினமும் ஆப்பிள் சாப்பிடுபவர்களுக்கு மருத்துவர்கள் தேவையில்லை என்பதை குறிப்பிடும் வகையில் வீடியோ ஒன்றில் ஆப்பிள் பழத்தை பார்த்தவுடன் மருத்துவர்கள் பயந்து ஓடுவது போன்ற காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. “ஒரு ஆப்பிள் தினமும் சாப்பிட்டால், டாக்டரை சந்திக்க வேண்டியதில்லை” என்ற…
Read more