“6 வயதில் பேட்டை பிடித்த சிறுவன்”… 17 வயசில் சென்னை அணிக்காக களமிறங்கும் மும்பையின் இளம்புயல்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!
மும்பை இண்டியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் (MI vs CSK) இடையிலான ‘ஐபிஎல் எல் கிளாசிகோ’ மோதலில், ஒருவர் தனக்கென ஒவ்வொரு பார்வையாளரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் – அவர் தான் ஆயுஷ் மாத்ரே. மும்பையை சேர்ந்த இந்த இளம் வீரர், ருதுராஜ் கெய்க்வாட்…
Read more