“மஞ்சள் கல்லால் ஆன பாதை” கடல் அடியில் காத்திருந்த அதிசயம்…. ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு…!!
பசிபிக் பெருங்கடல் அடியில் உள்ள பாபஹானௌமோகௌகியா கடல் தேசிய நினைவுச்சின்னம் (Papahānaumokuākea Marine National Monument) பகுதியில், லிலியூகலானி ரிட்ஜ் (Liliʻuokalani Ridge) என்ற இடத்தில், நாட்டிலஸ் (Nautilus) என்ற ஆராய்ச்சி கப்பலில் இருந்த ஆராய்ச்சியாளர்கள், “மஞ்சள் கல்லால் ஆன பாதை”…
Read more