செங்கலை இல்ல ஒரு புல்லை கூட அண்ணாமலையில் புடுங்க முடியாது… ஆர்எஸ் பாரதி காட்டம்…!!!
சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர் எஸ் பாரதி, அரசியலில் இருந்து செல்வதற்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அண்ணா அறிவாலயத்தில் ஒவ்வொரு செங்கலாக உருவுவேன் என பேசி இருந்தார். அறிவாலயத்திலிருந்து ஒரு புல்லை கூட அண்ணாமலையால் புடுங்க…
Read more