ஏ.பி.டி-யால் தவறவிட்டேன்…. “இல்ல 215 அடித்திருப்பேன்”…. சொல்றாரு நம்ம யுனிவர்ஸ் பாஸ் கெய்ல்..!!
ஏபி டி வில்லியர்ஸ் இல்லையென்றால் டி20 கிரிக்கெட்டில் 200 ரன்களை கடந்திருக்க முடியும் என்று டி20 கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். இந்தியன் பிரீமியர் லீக்கின் 2013 சீசனில் புனே வாரியர்ஸுக்கு எதிராக கெயிலின் 175* ரன், டி20 ஆட்டத்தில்…
Read more