தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும்… அரசு அறிவிப்பு…!!!
ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் நலன் கருதி ஆகஸ்ட் 3 சனிக்கிழமை பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார். பொதுமக்கள் அசையா சொத்து குறித்து ஆவண பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள விரும்புகிறார்கள். எனவே பொது விடுமுறை நாளான இன்று …
Read more