மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி….. என்னாச்சு அவருக்கு…? வெளியான காரணம்…!!!

திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி (92) நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னையில் உள்ள வனபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவரது மகனும் எம்பியுமான கலாநிதி வீராசாமி, “கீழே விழுந்ததில் அப்பாவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.…

Read more

Other Story