செருப்பும் , ஆடையும் கரையில் இருக்கு… மகன்களை காணோம்…. பதறிய பெற்றோர் பின் நடந்த சோகம்…!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாகபாளையம் காவிரி ஆற்றில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் குளிக்க சென்ற இடத்தில் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் பகுதியை சேர்ந்த சின்ராஜின் மகன் வினித் விமல் ராஜ் (21)…
Read more