குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கிற வேலையா இது…? “போலி ஆவணம் மூலம் பல கோடி மோசடி”… கூண்டோடு தூக்கிய போலீஸ்..!!
ஆவடி காவல் நிலையத்திற்குச் சொந்தமான மத்திய குற்றப்பிரிவு, போலி ஆவணங்களை தயாரித்து ரூ.4 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் மூவரைக் கைது செய்துள்ளது. கோயம்புத்தூரின் விளாங்குறிச்சி பகுதியில் வசிக்கும் தனிஷ்சேவியர்ஆனந்தன் என்பவரின் புகாரின் அடிப்படையில், அவரது நண்பர் முத்துராஜ் வேலையில்லாததால் கஷ்டப்படுவதாக…
Read more