சூப்பரோ சூப்பர்….! இனி ரேஷன் கடைகளில் இந்தப் பொருளும் கிடைக்கும்…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு.…!!!
தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆவின் பால் பொருள்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். அதாவது பால் மட்டும் தவிர்த்து பிற பால் பொருட்களை அதாவது நெய் உள்ளிட்ட பிற பொருள்களை விற்பனை…
Read more