விளவங்கோடு இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவித்த ADMK…. யார் தெரியுமா…??
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ராணி போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த 2ஆம் கட்ட வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய இபிஎஸ், 33 மக்களவை…
Read more