லஞ்சம் வாங்காதீங்க…! கலெக்டர் அலுவலகத்தை அதிர வைத்த இந்தியன் 2 வாசகம்… விழுப்புரத்தில் அதிர்ச்சி….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஒருவர் மனு கொடுக்க வந்துள்ளார். அப்போது அவர் அங்கு இருந்த கழிவறையின் கதவில் இந்தியன் -2 பட  வாசகத்தை எழுதியுள்ளார். அதில் ஏழை, எளிய பாமர மக்களின் குறைகளை லஞ்சம் வாங்காமல் பூர்த்தி…

Read more

Other Story