இந்தியர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு… மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்…!!!
இட ஒதுக்கீட்டை எதிரான போராட்டம் காரணமாக வங்கதேசத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இந்த நிலையில் அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றது. அவசர உதவி ஏதாவது தேவைப்பட்டால்…
Read more