தமிழன் ஏன் தலைமை தாங்கக்கூடாது…? நடிகர் கமல்ஹாசன் அதிரடி பேச்சு…!!!
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில்…
Read more