95-வது அகாடமி விருதுகள்…. இந்தியா சார்பில் 3 பரிந்துரைகள்…. வெளியான தகவல்…!!
95-வது ஆஸ்கர் விருதுகளுக்கான கவுன்ட் டவுன் தொடங்கியுள்ளது. ஆஸ்கார் விருதுகள் அல்லது அகாடமி விருதுகள் திரைப்படத் துறையில் கலை மற்றும் தொழில்நுட்ப சிறப்பின் அடிப்படையில் மிகவும் மதிக்கப்படும் பாராட்டு ஆகும். இந்த ஆண்டுக்கான அகாடமி விருது வழங்கும் விழா மார்ச் 12-ஆம் தேதி…
Read more