இந்திய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக மனோலா மார்ககஸ் நியமனம்…!!!

இந்திய ஆண்கள் கால்பந்து அணியினர் உலகக்கோப்பை போட்டியின் 2-வது சுற்றில் தோல்வியடைந்தனர். அதாவது கத்தார் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதன் காரணமாக கடந்த மாதம் தலைமை கால்பந்து பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் பதிவி நீக்கம் செய்யப்பட்டார்.…

Read more

Other Story