குடியுரிமைக்கு விண்ணப்பிக்க புதிய இணையதள முகவரி… உள்துறை அமைச்சகம் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்கள் உள்ளிட்ட ஆறு மத சிறுபான்மையினர் இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்க மத்திய உள்துறை அமைச்சகம் புதிய இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது. இதற்கு https://indiancitizenshiponline.nic.in என்ற…

Read more

Other Story