இந்து மத தலைவர் கைது.. இது துரதிர்ஷ்டவசமானது…. இந்திய வெளியுறவுத்துறை வருத்தம்….!!!
வங்கதேசத்தில் வாழும் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இந்நிலையில் வங்கதேசத்தின் இந்து மத தலைவரான சின்மோய் கிருஷ்ண தாசை அதிகாரிகள் டாக்கா விமான நிலையத்தில் வைத்து தடுத்து நிறுத்தினர். அதன்பின் அவர் கைது செய்யப்பட்டார். ஏனென்றால் அவர் நாட்டை விட்டு வெளியேற தடை…
Read more