“இலையில் இனிப்பு இல்லாததால் கசந்த இரு மனம்”…. தாலி கட்டும் முன்பே நின்று போன திருமணம்….!!!
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளம் பெண்ணுக்கும், துமகூரு மாவட்டத்தை சேர்ந்த 27 வயது வாலிபருக்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இதை முன்னிட்டு நேற்று முன் தினம் திருமண வரவேற்பு…
Read more