மக்களே..! தீபாவளிக்கு ஆவினின் ஸ்பெஷல் இனிப்பு தொகுப்பு…. ரொம்ப கம்மியான விலையில்..!!!

தமிழகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலமாக தினமும் பால் மட்டும் இல்லாமல் பால் சார்ந்த பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை மக்கள் நம்பிக்கையுடன் தினமும் வாங்குகிறார்கள்.  இந்நிலையில் வருகிற தீபாவளிக்கு ஆவின் நிறுவனம் இனிப்புகளை விற்பனை செய்ய முடிவு…

Read more

Other Story