இபிஎஸ்-ஐ விட சசிகலா வயதில் பெரியவரா?… விமர்சிக்கும் எதிரணியினர்…!!!

சசிகலா காலில் எடப்பாடி பழனிச்சாமி விழுந்த புகைப்படத்தை காட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரங்களில் விமர்சித்து வருகிறார். இதற்கு எடப்பாடி பழனிச்சாமி, நான் பெரியவங்க கிட்ட ஆசி வாங்குவது என்ன தப்பா என கூறினார். இந்த நிலையில் தான் பிறந்த தேதி…

Read more

Other Story