“கோடநாடு வழக்கின் நீதிபதி மாற்றம்”… பின்னணியில் டெல்லி விசிட்…? ஒருவேளை கனெக்ஷன் இருக்குமோ…!?!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா கோடநாட்டில் இருக்கிறது. ஜெயலலிதா இறந்த பிறகு கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில்…
Read more