அசத்தும் இபிஎஸ்… “கூட்டணி உறுதியான கையோடு தடபுடல் விருந்து”.. அமித்ஷா அண்ணாமலை பங்கேற்பு…!!!
தமிழகத்திற்கு அமித்ஷா நேற்று வருகை புரிந்த நிலையில் கூட்டணி குறித்த அறிவிப்பு மற்றும் புதிய மாநில தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் அதேபோன்று இரண்டு அறிவிப்புகளும் வெளியாகிவிட்டது. அதன்படி தமிழ்நாட்டின் புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன்…
Read more