“ஜெயலலிதா பிறந்தநாள்”… இபிஎஸ் செய்யாததை செய்து காட்டிய முதல்வர் ஸ்டாலின்…. ஆளும் கட்சி சார்பில் மரியாதை…!!!!
தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் செல்வி ஜெயலலிதா. இன்று செல்வி ஜெயலலிதாவின் 75-வது பிறந்த தினம். ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அவருக்கு மரியாதை செலுத்தப்படும் என ஆளும் கட்சியான திமுக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்…
Read more