“நட்பு முக்கியம் பிகிலு”… இந்தியாவை பகைச்சிக்கிட்டா இப்படித்தான் நடக்கும்… பாக். தோல்விக்கு இதுதான் காரணம்.. நியூசி.EX. வீரர் பரபரப்பு கருத்து..!!
கடந்த 1992ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்று ஒருபோதும் மறக்க முடியாத சாதனை செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, தற்போதைய காலகட்டத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கடந்த ஒரு தசாப்தத்தில் பாகிஸ்தானின் குறிப்பிடத்தக்க வெற்றிகள் 2017 சாம்பியன்ஸ் ட்ராபி மற்றும்…
Read more