இரண்டு கட்சிகளுக்கு ஸ்பெஷலாக வாழ்த்து…. நடிகர் விஜய் போட்ட பதிவு… வைரல்….!!!
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்களுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் நம்பிக்கையை பெற்று மாநில கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள…
Read more