“3 வருஷமாயிட்டு”… தினசரி மாதவிடாய்… அதிக இரத்தப்போக்கு… சிகிச்சை அளித்தும் பயனில்லை… பெண்ணுக்கு வந்த அரிய நோய்… நாப்கின் வாங்கி முடியல… பெண் வேதனை..!!

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக பாப்பி என்பவர் கடுமையான ரத்தப்போக்கால் பாதிக்கப்பட்டார். இவருக்கு தொடர்ந்து 2 வாரங்களாக கடுமையான இரத்தப்போக்கு இருந்ததால் முதலில் ஒரு மருத்துவரிடம் சென்றார். அப்போது அவருக்கு இரத்தப்போக்கை நிறுத்தும் மருந்துகள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த பிரச்சனை தொடர்ந்ததால்…

Read more

Other Story