தவெக முதல் மாநாடு… “விறுவிறுப்பாக நடக்கும் இறுதி கட்ட பணிகள்”… உற்று நோக்கும் தமிழக அரசியல் கட்சிகள்… எகிறும் எதிர்பார்ப்பு..!!
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் உள்ள விசாலை என்ற இடத்தில் 80 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெறும் நிலையில் மாநாட்டுக்கு வருபவர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக 207 ஏக்கர் நிலமும் ஒப்பந்த அடிப்படையில் பெறப்பட்டுள்ளது. இந்த மாநாடு…
Read more