தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய சென்ற மகன்… சவப்பெட்டியை இறக்கும்போது நேர்ந்த விபரீதம்… அதிர்ச்சி வீடியோ…!!
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடந்த ஒரு இறுதிச்சடங்கில் சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. தந்தையின் இறுதிச் சடங்கின்போது, அவரது மகன் உட்பட குடும்பத்தினர் அனைவரும் கல்லறைக்குள் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மார்ச் மாத இறுதியில் உயிரிழந்த பெஞ்சமின் அவில்ஸ் என்பவரின்…
Read more