“21 குண்டுகள் முழங்க இறுதிச் சடங்கு”… அரசு மரியாதையுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் தகனம் செய்யப்பட்டது…!!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று உடல் நலக்குறைவினால் காலமானார். அவருக்கு 75 வயது ஆகும் நிலையில் அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும்…

Read more

Other Story