இறுதிக் கட்டத்தில் தல-தளபதி படங்கள்….. இன்றே கடைசி நாள்…. வெளியான தகவல்….!!!!
தளபதி விஜய் நடித்த “வாரிசு”, அஜித் நடித்த “துணிவு” ஆகிய 2 திரைப்படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி ரிலீஸ் ஆகியது. தமிழகம் மற்றும் வெளிநாடுகளை பொறுத்தவரை 2 படங்களுமே லாபகரமான திரைப்படங்களாக அமைந்துள்ளதாக கூறுகின்றனர். வெளிமாநிலங்களில் துணிவு…
Read more