கிரிக்கெட்டில் இலங்கை தோற்றதால்தான்…. இந்திய மீனவர்கள் சிறைபிடிக்கப்படுகிறார்கள்…. புதிய பரபரப்பை கிளப்பிய அதிமுக டி.ஜெ…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக ஆட்சியில் இலங்கை கடற்படையினரால் ஒரு வருடத்தில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திமுக அரசு மீனவர்களின் மீதான…

Read more

Other Story