உலகப் புகழ் பெற்ற செஞ்சிக்கோட்டைக்கு…. இன்று முதல் இலவச அனுமதி…. சூப்பர் அறிவிப்பு….!!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டையை பல்வேறு ஊர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பார்த்துச் செல்லும் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது. ராஜ கோட்டை என்று அழைக்கப்படும் இந்த செங்கோட்டையின் உச்சிக்கு செல்வதற்கு கிட்டத்தட்ட 1092 படிகளில் ஏறி செல்ல…
Read more