வெறும் 30 நிமிடத்தில் இலவச சாமி தரிசனம்… ரூ.20-க்கு 2 லட்டு…. திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!
ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். குறிப்பாக விடுமுறை தினங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் ஏழுமலையானை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கிறார்கள். இதன் காரணமாக…
Read more