“நெல்லையில் வாடகை வீடு”… சென்னையிலிருந்து வந்த இளம் ஜோடி… நீண்ட நேரமாக திறக்காத கதவு… கண்ட காட்சியை பார்த்து உறைந்து போன உரிமையாளர்…!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் விஜயன் (26)-பவித்ரா‌(24) ஜோடி வசித்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த 7-ம் தேதி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வாடகைக்கு குடி பெயர்ந்தனர். இவர்கள் சமீபத்தில்தான் திருமணம் செய்ததாக அந்த வீட்டின் உரிமையாளரிடம் கூறியுள்ளனர்.…

Read more

Other Story