திருச்சி ரயில்வே நிலையத்தில் கவர்ச்சி நடனம்… இளம்பெண்கள் கைது… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!!

திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் கடந்த 6-ம் தேதி 3 இளம் பெண்கள் அறைகுறை ஆடையுடன் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டது பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இதனையடுத்து ரீல்ஸ் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Read more

Other Story