இளம் நட்சத்திரம் கண்டுபிடிப்பு… பூமியை விட 3 மடங்கு நீர் இருக்காம்… ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு…..!!!

பூமியிலிருந்து சுமார் 450 ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிதாக இளம் நட்சத்திரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தாலி மிலன் பல்கலை வானியலாளர் ஸ்டெபானோ ஃபச்சினி தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்த இந்த இளம் நட்சத்திரத்திற்கு H.L. டெளரி என பெயரிடப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ஆண்டுகள்…

Read more

Other Story