ஏலத்தில் விற்பனையாகும் இளவரசி டயானாவின் கடிதங்கள்… அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா…?
இளவரசி டயானாவின் பல பொருட்கள் ஏலத்தின் விற்பனை செய்யப்படும் நிலையில் தற்போது அவர் எழுதிய கடிதங்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் ஏலத்திற்கு வருகிறது. அதன்படி அவர் தன்னுடைய முன்னாள் வீட்டு பணியாளர் மவுட் பென்ட்ரேவுக்கு எழுதிய கடிதங்கள் மற்றும் புத்தாண்டு மற்றும்…
Read more