லிப்டில் சிக்கி இளைஞர் துடிதுடித்து உயிரிழப்பு…. பெரும் சோக சம்பவம்…!!
சென்னையில் லிப்டில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்து வருபவர் அபிஷேக். இந்நிலையில் ஹோட்டல் ஊழியர் அபிஷேக் லிப்ட் கதவு முழுவதும் மூடாமல் கீழே இறங்கியுள்ளார். அப்போது எதிர்ப்பாராத விதமாக…
Read more